மின்னணுப் பொருள்கள் உற்பத்தியில் இந்திய அளவில் தமிழ்நாடு தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக முதலிடம் வகிப்பதாக மத்திய அரசு வெளியிட்டிருக்கும் தகவல் மகிழ்ச்சியளிக்கிறது. இரண்டாம் இடத்தில் கர்நாடகமும், மூன்றாம் இடத்தில் உத்தரப் பிரதேசமும் உள்ளன. 2021-22 நிதியாண்டு வரை இம்மாநிலங்களுக்கு அடுத்த இடத்திலேயே இருந்துவந்த தமிழ்நாடு, 2022-23 நிதியாண்டிலிருந்து முன்னணியில் இருந்துவருகிறது.
2023-24 நிதியாண்டில் ரூ.2,912 கோடி மதிப்புள்ள மின்னணுப் பொருள்களைத் தமிழ்நாடு ஏற்றுமதி செய்துள்ளது. இது நாட்டின் மொத்த மின்னணுப் பொருள் ஏற்றுமதியில் 32.84%. இதன் மூலம் இந்தியாவிலேயே அதிக மின்னணுப் பொருள்களை ஏற்றுமதி செய்த மாநிலம் என்ற பெருமையைத் தமிழ்நாடு அடைந்துள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago