உலகை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்றான காசநோயால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் நாடு இந்தியா என்னும் தகவல் வருத்தமளிக்கிறது. 2023இல் மட்டும் இந்தியாவில் 25,50,000 பேருக்குக் காசநோய் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 70,000 பேர் காசநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
உலக சுகாதார அமைப்பு, 2035க்குள் காசநோயை ஒழிக்க இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், இந்திய அரசு 2025க்குள் ஒழிக்கத் திட்டமிட்டு, 2017-2025ஆம் ஆண்டுக்கான செயல்திட்டத்தையும் வகுத்தது; காசநோயை எதிர்கொள்வதில் மத்திய, மாநில அரசு சுகாதாரத் துறைகளின் அணுகுமுறைகளும் மாறின. குடும்பத்தில் சம்பாதிக்கும் பொறுப்பில் உள்ள ஒருவர் காசநோய்க்கு இலக்காகி, அதற்குச் சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை எனில், அந்தக் குடும்பத்துக்கு ஏற்படும் இழப்பை யாராலும் ஈடுகட்ட இயலாது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago