கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் தீவிரமடைந்திருக்கும் தண்ணீர்ப் பற்றாக்குறை, எச்சரிக்கை மணியடித்துக் கோடை காலத்தைத் தொடங்கி வைத்திருக்கிறது. தென் மேற்குப் பருவமழையும் வட கிழக்குப் பருவமழையும் பொய்த்துப்போனது, நிலத்தடி நீர் மட்டத்தின் அளவு சரிந்தது ஆகியவற்றின் விளைவால் தற்போது தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. பெங்களூரு நகரில் வாழும் 1.5 கோடி மக்களுக்குத் தினமும் 145 கோடிலிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.
இது 95 கி.மீ. தொலைவிலுள்ள காவிரியிலிருந்து கொண்டுவரப்படுகிறது; சுமார் 60 கோடி லிட்டர் தண்ணீர், ஆழ்துளைக் கிணறுகள் மூலம் பெறப்படுகிறது. எனினும் பெங்களூருவில் உள்ள 13,900 ஆழ்துளைக் கிணறுகளில், 6,900 ஆழ்துளைக் கிணறுகள் வறண்டுவிட்டதால் நிலைமை மோசமடைந்திருக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago