நம்பிக்கையளிக்கும் பட்ஜெட்!

By செய்திப்பிரிவு

தமிழ்நாட்டின் நிதியமைச்சராகத் தனது முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறார் தங்கம் தென்னரசு. சமீபத்தில் ஏற்பட்ட இயற்கைப் பேரிடர்களால் தமிழ்நாட்டின் நிதிநிலையில் பின்னடைவு ஏற்பட்டதால், பெரிய அளவிலான அறிவிப்புகள் இடம்பெறுமா என்ற ஐயம் நிலவியது. ஆனால், ஆக்கபூர்வமான பல அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் தாக்கலாகியிருக்கும் இந்த பட்ஜெட்டில் மக்களை ஈர்க்கும் அறிவிப்புகள் நிறையவே உள்ளன.

தமிழ்நாட்டில் முதன்முறையாகப் புத்தொழில் மாநாடு, 6 ஆண்டுகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள், கிராமச் சாலைகளுக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு, 5 லட்சம் ஏழைக் குடும்பங்களைக் கண்டறிந்து வறுமையை அகற்றும் திட்டம், கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள ரூ.5 கோடி ஒதுக்கீடு என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் நம்பிக்கையளிக்கின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்