பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டத்தில் தனியார் தொலைக்காட்சிச் செய்தியாளர் மீது கொலைவெறித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை இச்சம்பவம் கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவைச் சேர்ந்தவர் நேசபிரபு. இவர் கடந்த ஏழு ஆண்டுகளாகத் தனியார் செய்தித் தொலைக்காட்சியின் செய்தியாளராகப் பணிபுரிந்துவருகிறார்.

ஜனவரி 24 அன்று இரவு, நேசபிரபு வீட்டிலிருந்து வெளியே வந்த தருணத்தில், அங்கு காத்துக்கொண்டிருந்த மர்ம நபர்கள் அவர் மீது கொலைவெறித் தாக்குதல் நிகழ்த்தியுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல் துறையினர் ரத்தவெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த நேசபிரபுவை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். நேசபிரபுவின் உடலில் 62 வெட்டுக்காயங்கள் இருப்பதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்