தமிழ்நாட்டின் பொருளாதாரம்: எதிர்பார்ப்பும் சவால்களும்!

By செய்திப்பிரிவு

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘உலக முதலீட்டாளர்கள் மாநாடு’, ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் சென்னையில் நடந்துமுடிந்திருக்கிறது. 2030ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்தும் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக இம்மாநாட்டை நடத்தியிருக்கிறது தமிழ்நாடு அரசு.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்குச் சென்று பெருமளவிலான முதலீடுகளுக்கு ஒப்பந்தம் மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், 6,64,180 கோடி ரூபாய்க்கு முதலீடுகளைத் தமிழ்நாடு ஈர்த்துள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்