கத்தார் தண்டனைக் குறைப்பு: முழுமையான மீட்பு அவசியம்

By செய்திப்பிரிவு

இந்தியக் கடற்படை அதிகாரிகளாகப் பணிபுரிந்த எட்டு பேருக்குக் கத்தார் நாட்டில் விதிக்கப்பட்ட மரண தண்டனை, சிறைத் தண்டனையாகக் குறைக்கப்பட்டிருப்பது நிம்மதி அளிக்கிறது. அதே நேரம் இந்தத் தண்டனையிலிருந்து அவர்களை மீட்பதற்கு இந்திய அரசு தொடர்ந்து கவனத்துடன் செயல்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

கத்தாரில் பாதுகாப்பு சேவை வழங்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவந்த இந்தியக் கடற்படை முன்னாள் அதிகாரிகள் எட்டு பேர், 2022 ஆகஸ்ட் 30 அன்று கைது செய்யப்பட்டனர். கைதுக்கான காரணம் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்படாத நிலையில், கத்தார் அரசின் நீர்மூழ்கிக் கப்பல் திட்டம் தொடர்பான ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்ற குற்றச்சாட்டின் பெயரில் அவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தகவல் கசிந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்