மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெருமழை, அன்றாட வாழ்க்கையைப் பாதித்திருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத் தொழிற்பேட்டைகளில் இயங்கிவரும் சிறு-குறு தொழில்களும் பெரும் பாதிப்பைச் சந்தித்திருக்கின்றன. இதன் இழப்பு மதிப்பு ரூ.11,000 கோடி வரை இருக்கலாம் என இந்தியத் தொழில்முனைவோர் சங்கம் தெரிவித்துள்ள நிலையில், அரசு இவ்விஷயத்தில் உடனடித் தீர்வு காண வேண்டியது அவசியம். இந்தியாவின் முக்கியமான வாகனத் தயாரிப்பு மையம் சென்னை; மருந்து, ரசாயன, கட்டுமானப் பொருள்கள் உற்பத்தித் தொழிற்சாலைகளும் சென்னையில் உள்ளன. இந்தத் தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருள்களைத் தயாரிக்கும் பொருட்டு, சென்னையில் அம்பத்தூர், பெருங்குடி, திருமுடிவாக்கம், வில்லிவாக்கம், திருமழிசை, விச்சூர் ஆகிய இடங்களில் சிறு-குறு தொழிற்கூடங்கள் செயல்பட்டுவருகின்றன. இவை தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகத்தின் தொழிற்பேட்டைகளில் செயல்பட்டுவருகின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
3 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago