சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் தெருவில் மேயவிடப்படும் மாடுகளால் பொதுமக்கள் தாக்கப்படுவது தொடர்கதையாகிவருகிறது. மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வு காண்பது அவசியம். சாலையில் திரியும் மாடுகள் தாக்கி பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகிவருகின்றனர். நவம்பர் 19 இரவு செங்கல்பட்டு அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த ஒருவரை மாடு முட்டியதால் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு 18 தையல்கள் போடப்பட்டன. ஆகஸ்ட் மாதம் சென்னை எம்.எம்.டி.ஏ. பகுதியில் பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த 9 வயதுச் சிறுமியைச் சாலையில் சுற்றித்திரிந்த மாடு மிகக் கொடூரமாகத் தாக்கியது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago