இந்திய விண்வெளி ஆய்வின் புதிய உச்சமாக, சந்திரயான் 3 ‘விக்ரம்’ தரையிறங்கிக் கலம், திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23 அன்று வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி இருக்கிறது. இதன்மூலம் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்கிற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) விஞ்ஞானிகளின் அசாத்திய உழைப்புக்குக் கிடைத்த இந்த வெற்றி, இந்தியர்கள் அனைவரையும் பெருமிதமடைய வைத்திருக்கிறது; விண்வெளி ஆய்வில் புதிய வாசல்களையும் திறந்துவிட்டிருக்கிறது.
இதற்கு முன்னர் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் நிலவுக்கு வெற்றிகரமாக விண்கலங்களை அனுப்பியிருக்கும் நிலையில், இந்தப் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்திருக்கிறது. குறிப்பாக, நிலவின் தென் துருவத்தை அடைவதில் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் வெற்றி, இந்திய விண்வெளி ஆய்வை நோக்கிய உலக நாடுகளின் கவனத்தைக் கூர்மைப்படுத்தியிருக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
7 days ago
கருத்துப் பேழை
7 days ago
கருத்துப் பேழை
7 days ago
கருத்துப் பேழை
10 days ago
கருத்துப் பேழை
10 days ago
கருத்துப் பேழை
10 days ago
கருத்துப் பேழை
17 days ago
கருத்துப் பேழை
17 days ago
கருத்துப் பேழை
17 days ago
கருத்துப் பேழை
24 days ago
கருத்துப் பேழை
24 days ago