சாலைப் போக்குவரத்து: கட்டுப்பாடுகள் மட்டுமல்ல; வசதிகளும் மேம்பட வேண்டும்

By செய்திப்பிரிவு

சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் வேகக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுவதைக் கண்காணிப்பதற்கு முக்கிய சாலைகளின் 30 இடங்களில் ‘ஸ்பீடு ரேடார் கன்’ (Speed Radar Gun) என்னும் நவீனக் கருவி பொருத்தப்பட உள்ளதாக, சென்னைப் பெருநகரக் காவல் துறை அறிவித்திருக்கிறது. அதிவேகமாக வாகனம் ஓட்டுவதாலேயே அதிக விபத்துகள் நேர்கின்றன என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் காலை 7 முதல் இரவு 10 வரை, மணிக்கு 40 கி.மீ., இரவு 10 முதல் காலை 7 வரை மணிக்கு 50 கி.மீ. என்பதே வாகனங்களுக்கான அதிகபட்ச வேகமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேகக் கட்டுப்பாடுகளை மீறுவோரைக் கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணியை மேம்படுத்துவதற்கு இந்தத் தொழில்நுட்ப வசதி பயன்படுத்தப்பட உள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்