இயற்கை நிகழ்வுகள், மனிதத் தவறுகளால் நிகழும் அசம்பாவிதங்கள் ஆகியவற்றால் நிகழும் பேரிடர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், பேரிடர் மேலாண்மைத் திட்டங்களுக்குக் கூடுதல் கவனம் அளிக்க வேண்டியது அவசியமாகிறது. இந்நிலையில், டெல்லியில் ஜூன் 14 அன்று நடைபெற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பேரிடர் மேலாண்மைக்கான அமைச்சர்களின் கூட்டத்தில், சுமார் ரூ.8,000 கோடி மதிப்பிலான மூன்று பேரிடர் மேலாண்மைத் திட்டங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
அந்த வகையில், அனைத்து மாநிலங்களிலும் தீயணைப்புத் துறையை விரிவுபடுத்தி நவீனப்படுத்த ரூ.5,000 கோடி, மக்கள்தொகை அதிகமுள்ள மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், புணே ஆகிய 7 நகரங்களில் வெள்ளப் பாதிப்பைக் குறைக்க ரூ.2,500 கோடி, 17 மாநிலங்களில் நிலச்சரிவைத் தடுக்கத் தேசிய நிலச்சரிவு ஆபத்துத் தடுப்புத் திட்டத்துக்கு ரூ.825 கோடி என மூன்று முக்கியத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும், மாநிலப் பேரிடர் மீட்புப் படைக்கு (SDRF) அனுப்பப்படும் தொகை ஏறக்குறைய மூன்று மடங்கு (ரூ.1,04,704 கோடி) அதிகரித்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago