மார்க்சியத்தின் மீதும் சோசலிசத்தின் மீதும் பற்றுக்கொண்டோருக்கு வழித்துணையாக விளங்கும் மாத இதழ் ‘மன்த்லி ரிவ்யு’ [Monthly Review (https://monthlyreview.org/)]. 1949ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கிய இவ்விதழின் பயணம், தற்போது 75ஆம் ஆண்டைத் தொட்டிருக்கிறது. முதலாளிய ஆற்றல்களின் தலைமைப் பீடமாக விளங்கும் அமெரிக்காவிலிருந்து அதற்கு எதிரானசோசலிசச் சிந்தனைகளை வளர்த்தெடுத்துவரும் இவ்விதழின் பங்களிப்பு அளப்பரியது.
‘மன்த்லி ரிவ்யு’க்கு முன்பும் பின்பும் பல நூற்றுக்கணக்கான சோசலிச ஏடுகள் தொடங்கி பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டுவிட்டன. அவற்றுள் பலவும் ஏதேனும் ஓர் அரசியல் இயக்கம் அல்லது நிலைப்பாட்டின் பின்புலத்தில் வெளிவந்தவை. ஆனால், ‘மன்த்லி ரிவ்யு’ தொடங்கப்பட்டது முதலே அத்தகைய சார்பு ஏதுமின்றி சோசலிசச் சிந்தனையை வளப்படுத்தும் ‘சுயாதீன இதழாக’ தன்னை அறிவித்து வெளிவந்துகொண்டிருக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago