கள்ளச்சாராய மரணங்கள் தொடங்கி மதுபான விற்பனை முறைகேடு வரை பலகுற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் திமுக அரசு எதிர்கொண்டுவருகிறது. தமிழ்நாட்டில் டாஸ்மாக்கின் தோற்றம், இன்றைய நிலவரம் குறித்து இந்தத் தருணத்தில் திரும்பிப் பார்ப்பது அவசியம்.
மதுவும் வருவாயும்: தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலில் இருந்த நிலையில், மதுவிலக்குக் கொள்கையால் மாநில அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகக் கூறி, 1971இல் அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்குக் கடிதம் எழுதினார் அப்போதைய முதல்வர் மு.கருணாநிதி. 1971 ஆகஸ்ட் 31 அன்றுமதுவிலக்குச் சட்டத்தைத் தளர்த்தி, கள்-சாராயக் கடைகள் செயல்பட அனுமதி அளித்தார். இதன்மூலம், ஆண்டுக்கு ரூ.26 கோடி அரசுக்கு வருவாய் கிடைத்தது. எனினும், கடும் விமர்சனங்கள் எழுந்ததால் 1974 செப்டம்பர் 4 அன்று மீண்டும் பூரண மதுவிலக்குச் சட்டத்தை அமல்படுத்தினார் கருணாநிதி.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
22 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago