இந்திய தீபகற்பத்தில் கடலுணவு உற்பத்தி தொடர்ந்து குறைந்துவரும் நிலையில், மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு, மாநில அரசுகளால் ‘மீன்பிடித் தடைக்காலம்’ நடைமுறைப்படுத்தப்படுகிறது. கடலில், குறிப்பாக கரைக்கடலிலும் அண்மைக்கடலிலும் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, அதன் மூலம் மீன்களின் இனப்பெருக்கத்தை உறுதிசெய்து, மீன் உற்பத்தியைப் பெருக்குவதே இந்த ஏற்பாட்டின் நோக்கம்.
அனுபவப் பாடமின்மை: இழுவைமடித் தொழிலால் நாளும் கடலின் அடியாழத்தை நாசம் செய்யும் மீன்பிடிக் கப்பல்-விசைப்படகுகளின் செயல்பாட்டைத் தடைசெய்யும் இந்த நடைமுறை, பாரம்பரிய மீனவர்களின் தொழில்முறையைத் தடுப்பதில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். காரணம், பாரம்பரிய மீனவர்கள் இழுவைமடித் தொழில் செய்வதில்லை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago