மாரடைப்பு தொடர்பாக, சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இதயநலத் துறை மருத்துவர்கள் மேற்கொண்ட ஓர் ஆய்வின் முடிவை ‘குளோபல் ஹார்ட்’ (Global Heart) எனும் சர்வதேச மருத்துவ இதழ் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில் மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ‘ஸ்டெமி’ (STEMI) வகை மாரடைப்பு குறித்துப் புதிய தகவல்கள் வந்துள்ளன. அதன் அடிப்படையில் இதுவரை பொதுச் சமூகம் கொண்டிருந்த சில மருத்துவ நம்பிக்கைகள் மீளாய்வுக்கு உட்பட்டுள்ளன.
‘ஸ்டெமி’ வகை மாரடைப்பு: ‘இதய மின்னலை வரைபட’த்தில் (ECG) மாரடைப்பை உறுதிப்படுத்தும் பகுதிகளில் ‘எஸ்டி’ (ST) எனும் பகுதி குறிப்பிடத்தகுந்தது. ஒருவருக்கு எடுக்கப்படும் இதய மின்னலை வரைபடத்தில் ‘எஸ்டி’ உயர்ந்த நிலையில் இருந்தால், அந்த நபருக்கு ‘ஸ்டெமி’ வகை மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது என்று பொருள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
14 days ago
கருத்துப் பேழை
19 days ago
கருத்துப் பேழை
19 days ago
கருத்துப் பேழை
19 days ago
கருத்துப் பேழை
20 days ago