சோழர் காலக் கோயில் நிர்வாகமும் செப்பேடு ஆதாரங்களும்

By எஸ்.சாந்தினிபீ

அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் இல்லாத கோயில்கள் சார்ந்த நிதி முறைகேட்டுப் புகார்கள் அவ்வப்போது எழுகின்றன. இப்படிப் புகார்கள் எழும்போது, அதில் அரசு தலையிட முயன்றால், கோயிலை நிர்வகிப்பவர்கள் எதிர்ப்பதையும் காண முடிகிறது. இதுபோன்ற நிர்வாகச் சிக்கல்கள், அந்தக் கால அரசர்களின் ஆட்சிக் காலத்தில் வந்ததில்லையா? அந்தக் காலத்தில் கோயில்களை அமைத்த அரசர்கள் அதற்கான நிதி நிர்வாகத்தைத் தெளிவாக முறைப்படுத்தி வைத்திருந்தனர். இதற்காக எழுதப்பட்ட செப்புப் பட்டயங்கள் இன்றும் அரசர் காலத்துச் சாட்சிகளாக உள்ளன.

கோயில் நிதியையும், நிர்வாகத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பணியை அக்காலம் முதல் நம் ஆட்சியாளர்கள் தொடர்ந்து செய்துவருகின்றனர். கோயிலைக் கட்டிய அந்தக் கால மன்னர்கள், அவற்றின் நிர்வாகத்தில் இன்றைய அரசு மற்றும் நீதித் துறைகளைக் காட்டிலும் பன்மடங்கு அதிகக் கவனம் செலுத்தி வந்துள்ளனர். குறிப்பாக, சோழ மன்னர்கள் காட்டிய கவனத்தில் எந்தக் குறையையும் காண முடியாது. இவர்கள் ஆழ்ந்து ஆலோசித்து, முடிந்த வரையில் தவறான பயன்பாடுகளைத் தடுக்க முயன்றுள்ளனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

13 days ago

கருத்துப் பேழை

18 days ago

கருத்துப் பேழை

18 days ago

கருத்துப் பேழை

18 days ago

கருத்துப் பேழை

19 days ago

கருத்துப் பேழை

22 days ago

கருத்துப் பேழை

22 days ago

மேலும்