பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த இருளர்கள் மீண்டும் பாம்பு பிடிக்கலாம் என்ற அனுமதியைத் தமிழ்நாடு அரசு கடந்த மார்ச் 28-ம் தேதி வழங்கியிருக்கிறது. இவர்கள் நீலகிரி, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, திருச்சி, மதுரை, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் அதிகமாக வாழ்கிறார்கள். இந்த அறிவிப்பில், ஒரு முழுமையான தெளிவு இல்லையென்று பலரும் கூறுகிறார்கள்.
மாமல்லபுரத்துக்கு அருகில் உள்ள வடநெம்மேலியில் செயல்படும் இருளர், பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே இந்த அனுமதி வழங்கப்படுகின்றது என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இந்த அரசாணை இன்னும் கூடுதலாகச் செய்ய வேண்டியது என்ன, மற்ற பகுதிகளில் பாம்பு பிடிப்பதில் ஈடுபட்டுள்ள இருளர்கள், காட்டுநாயக்கர்களின் நிலை என்னவாகும்? அவர்களும் இந்தத் தொழிலில் ஈடுபடக் கூடாதா? இதனால் அவர்களுடைய வாழ்வாதாரம் எப்படியெல்லாம் பாதிக்கப்படும் என்பதைப் பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
19 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago