மனநலத் துறையிலும் தமிழ்நாட்டு மாடல்!

By செய்திப்பிரிவு

மார்ச் 18 அன்று தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது. பெண் கல்வி உட்பட ஏழை, எளிய மாணவர்களின் உயர் கல்விக்கான வாய்ப்புகளையும், அதற்கான பொருளாதாரப் பலன்களையும் அறிவித்தது பெரிதும் கொண்டாடப்பட்டது. பெரும்பாலான அறிவிப்புகள் இப்படிக் கொண்டாடப்படும் வேளையில், ‘கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டு, தமிழ்நாடு மனநல மற்றும் நரம்பியல் மையமாக மேம்படுத்தப்படும்’ என்கிற அறிவிப்பு மட்டும் கேலிசெய்யப்பட்டது. தமக்குப் பிடிக்காதவர்களையும், மாற்றுக்கருத்து கொண்டவர்களையும் கேலி செய்யும்பொருட்டு, ‘இந்தத் திட்டம் அவர்களுக்காகக் கொண்டுவரப்பட்டது’ என்று இந்த நிதிநிலை அறிக்கையின் மிக முக்கியமான அறிவிப்பு பலராலும் நகைப்புக்குள்ளாக்கப்பட்டது. உலகம் முழுக்கச் சமீப காலங்களில் அதிகரித்துக்கொண்டிருக்கும் மனநலப் பிரச்சினைகளின் தீவிரத்தை நாம் உணராததன் விளைவே இப்படிப்பட்ட கேலிக்குக் காரணம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்