இசைக்கருவிகளில் தலையாய பறை

By இரா. கலைக்கோவன்

தமிழ்​நாட்​டுக் கோயில்​களில் சோழர் காலத்​தில் பணியி​லிருந்த கரு​வி​யிசைக் கலைஞர்​கள், ‘உவச்​சர்’ என்ற பொதுச்​சொல்​லால் அழைக்​கப்​பட்​டனர். ராஜகேசரிவர்​மரின் ஐந்​தாம் ஆட்​சி​யாண்​டில் வழங்​கப்​பட்ட திருச்​செங்​கோடு செப்​பேடு பஞ்​ச​மாசப்​தம் கொட்​டும் உவச்​சர்க்கு நிலமளிக்​கப்​பட்​ட​தாகக் கூறுகிறது. இந்​தப் பஞ்​ச​மாசப்​தம் எனும் தொடர் தோல், காற்​று, நரம்​பு, கஞ்​சக்​கருவி​களின் ஒலி​யுடன் குரலொலி​யும் இணைந்த ஐந்​தொலிக்​கூட்​டைக் குறிப்​ப​தாக அகரா​தி​கள் பொருள் தரு​கின்​றன. இத்​தகு ஐந்​தொலிக்​கூட்டு மிகக் சில கோயில்​களி​லேயே வழக்​கி​லிருந்​தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்