தமிழில் அறிவியல் புனை​வுகள்

By ஆயிஷா. இரா.நடராசன்

அறி​வியல் புனைகதை உலகம் என்பது இன்று உலக அளவில் பிரம்​மாண்​டமாக வளர்ந்து நிற்கும் இலக்​கி​யத்​துறை. கேம்​ரிட்ஜ், ஆக்ஸ்​போர்டு, பிரின்ஸ்டன் போன்ற பல்கலைக்​கழகங்களில் தனி பட்டப் படிப்புகள் இதற்காக வந்து​விட்டன. அறிவியல் தொழில்​நுட்பம் விண்​வெளிக் காலப் பயணம், இணை பிரபஞ்​சங்​கள், வேற்றுக் கிரக வாழ்க்கை என்று கற்பனை செய்​யும் இந்த உலகம் குறித்து அடிப்​படைகளைத் தனியாக அறிமுகம் செய்ய வேண்டிய அவசியம் இல்லாத அளவிற்​குப் பரவலாக இன்று அறியப்​பட்​டுள்​ளது.

உலக பிரசித்திபெற்ற புக்கர் பரிசை, கடந்த மூன்று ஆண்டு​களாக அறிவியல் புனைகதை நாவல்கள்​தான் வென்று வருகின்றன. புலிட்ஸர் பரிசின் புனைகதைப் பரிசைக் கடந்த நான்கு ஆண்டு​களாக அறிவியல் புனை கதைகள்​தான் வென்​று​வரு​கின்றன. உலக அளவில் இலக்​கியப் போக்​குகளை உள்வாங்​கிக்​கொண்டு தரமான படைப்பு​களைத் தருவ​தில் எப்போதுமே தமிழ் இலக்கிய உலகம் பின்​தங்​கியது இல்லை. அறிவியல் புனை​கதைகள் வகைக்​கும் அது பொருந்​தும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்