இளம் ஆய்வாளர்களுக்கு இந்த விருது உற்சாகமளிக்கும் | ஆ.இரா.வேங்கடாசலபதி நேர்காணல்

By ஆனந்தன் செல்லையா

சாகித்திய அகாடமி விருது, வரலாற்று ஆய்வாளர் ஆ.இரா.வேங்​கடாசலப​திக்கு அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. வ.உ.சி. பாரதி, புது​மைப்​பித்தன் உள்ளிட்ட ஆளுமைகள் குறித்த இவரது ஆய்வுகள் அறியப்​பட்​டவை. ஆங்கிலத்​தி​லும் கட்டுரை நூல்களை எழுதிவரு​கிறார். ஆய்வின் செறி​வுக்​காக​வும் சுவாரஸ்​யமான எழுத்​துநடைக்​காக​வும் மதிக்​கப்​பட்ட க. கைலாசபதி போல் கல்விப்புல எல்லை​யைக் கடந்த ரசிகர்கள் சலபதிக்​கும் உண்டு. இவர் எழுதிய ‘திருநெல்​வேலி எழுச்​சி​யும் வ.உ.சி​யும்​-1908’ நூலுக்​காகவே இந்த விருது. அது குறித்து மேற்​கொண்ட நேர்​காணல் இது.

இம்முறை புனைவு அல்லாத படைப்​புக்கு விருது வழங்​கப்​பட்​டுள்​ளது... தொ.மு.சி. ரகுநாதன் எழுதிய ‘பாரதி: காலமும் கருத்​தும்’ விருது பெற்ற நாற்பது ஆண்டு​களுக்​குப் பிறகு ‘திருநெல்​வேலி எழுச்​சி​யும் வ.உ.சி.​யும்’ நூலுக்​காகப் பெறுகிறேன். நான் இலக்கிய உலகில் அடியெடுத்து​வைத்த காலத்​தில் ரகுநாதன்​மீது பெரிய பிரமிப்பு இருந்​தது. அவருடைய பாரதி நூல்​களைப் படித்​துப் பித்து பிடித்தது போல் திரிந்​திருக்​கிறேன். வ.உ.சி.யைத் தேடிச்​சென்​று​தான் ஆராய்ச்​சி​யாளனாக மாறினேன். எனவே வ.உ.சி. பற்றிய நூலுக்காக விருது கிடைத்​திருப்பது மகிழ்ச்சி. முற்றி​லும் எதிர்​பாராதது என்ப​தில் கூடுதல் மகிழ்ச்சி. இளைய தலைமுறை ஆராய்ச்​சி​யாளர்​களுக்கு இது உற்சாகத்​தைத் தரும் என்ற நம்பிக்கை​யும் எனக்​கிருக்​கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்