கலை இலக்கிய மூதாய் | இரா. நல்லகண்ணு 100

By இரா.காமராசு

இரா.நல்​ல​கண்ணு அரசி​யலில் அறியப்​பட்ட அளவுக்கு இலக்​கி​யத்​தில் அறியப்​பட​வில்லை. இளம் பருவத்​திலேயே வாசிப்​ப​தில் பேரார்வம் கொண்​ட​வர். பள்ளி​யில் பலவேசம் என்ற ஆசிரியர் இவருக்கு ஊக்கச்​சக்​தியாக விளங்​கினார். விடு​தலைப் போராட்டக் களம் பாரதியை அறிமுகப்​படுத்​தி​யது. சிறை வாழ்வு பொது​வுடமை இலக்​கி​யங்களை வாசிக்​கும் வாய்ப்​பைத் தந்தது. மார்க்​சியத் தத்துவ நூல்​களு​டன், இலக்கிய நூல்​களை​யும் கற்கத் தொடங்​கினார்.

1954இல் சிறை​யில் ஆங்கிலக் கவிஞர் ஆல்பிரட் டென்னிஸனின் படைப்​பிலிருந்து ‘மாண்ட வீரனை மனைக்​குக் கொண்டு வந்தனர்’ என்கிற பகுதியை மொழிபெயர்த்​தார். இது இவரின் கவித்துவ ஆற்றலை வெளிப்​படுத்​தி​யது. அறிஞர் நா.வான​மாமலை, எழுத்தாளர் தொ.மு.சி.ரகுநாதன், எழுத்தாளர் தி.க.சிவசங்​கரன் ஆகிய மூவரும் இவருக்கு முன்னோடிகளாக விளங்​கினர். தொடக்​கத்​தில் இவர்​களு​டனான உறவு இளம் வயதில் இலக்​கியப் பற்றை​ உருவாக்​கியது. 1962இல் ஆர்.என்​.கண்ணன் என்கிற பெயரில் ‘சூத்​திர​தாரி’ சிறுகதையை ‘சாந்தி’ இதழில் எழுதினார். ஒடுக்​கப்​பட்ட மக்களின் எழுச்​சியைச் சித்தரிக்​கும் அற்புத​மான சிறுகதை அது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்