தமிழ் வளர்ச்சித் துறையின் சொல்லாக்கப் பணிகள் பல தளங்களில் முனைப்பாக நடைபெறுகின்றன. அதைப் பாராட்டலாம். நாற்பத்து ஆறாயிரம் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை அகரமுதலித் திட்ட இயக்ககம் ஆட்சிச் சொல் அகராதியாகத் தொகுத்துள்ளது (2022). விமர்சனம் விரோதமாகாது. இதைச் சொல்லி ஆட்சிச் சொல் அகராதி பற்றி என் கருத்துகளாக நான்கை மட்டும் தருகிறேன்:
1. அகராதி, ஆங்கிலச் சொற்களைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை; அவற்றைத் துறை வல்லுநர்கள் பார்த்திருப்பார்களா என்பது சந்தேகம். 2. தமிழின் இணைச் சொற்களுக்கு அது தேர்ந்துகொண்ட தமிழும் மொழிநடையும் தற்காலத் தமிழை விலக்கிவைக்கிறது. 3. அகராதிக் கோட்பாடுகள் பின்பற்றப்படவில்லை. 4. இணைச் சொற்களுக்கான பயன் எவ்வளவு என்பதை அவதானித்ததாகத் தெரியவில்லை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
59 mins ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago