சுதந்திரத்துக்கும் பொறுப்புணர்வுக்கும் இடையிலான சமநிலை

By ஏ.எஸ்.பன்னீர்செல்வன்

கருத்துச் சுதந்திரம் என்பது எதை வேண்டுமானாலும் அனுமதிக்கும் ‘தலையிடாமைச் செயல்’ அல்ல; தணிக்கையையும் பொதுவெளியில் கருத்துகள் விவாதிக்கப்படுவதற்கான தடைகளையும் விலக்குவதற்கான கோட்பாடு. இதைப் புரிந்துகொள்வது அவசியம். அண்மையில், எக்ஸ் (முன்பு டிவிட்டர்) தளத்தில் தனது அதிகாரபூர்வக் கணக்குகளிலிருந்து பதிவுகளை வெளியிடுவதை நிறுத்த பிரிட்டனைச் சேர்ந்த ஊடக நிறுவனமான ‘தி கார்டியன்’ முடிவு செய்துள்ளது.

பிரிட்​டனின் பாரம்பரிய ஊடக நிறுவனமான ‘தி கார்டியன்’ இது தொடர்பாக வெளியிட்​டுள்ள அறிக்கையை மிகுந்த கவனத்​துடன் வாசிக்க வேண்டும். ‘நாங்கள் நீண்ட காலமாகப் பரிசீலித்துவந்த முடிவு இது. தீவிர வலதுசாரி சதிக் கோட்பாடுகள், இனவாதக் கருத்துகள் உள்பட இந்தத் தளத்தில் அதிகமாக முன்னிறுத்​தப்​படும் உள்ளடக்கம் பெரும்​பாலும் உளைச்சல் அளிப்​ப​தாகவே இருந்​து​வந்​துள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

52 mins ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

6 days ago

கருத்துப் பேழை

6 days ago

மேலும்