பிறருக்காகத் தன் உயிரைக் கொடுப்பவர்கள் இருக்கிறார்களா? | தொன்மம் தொட்ட கதைகள் - 21

By சுப்பிரமணி இரமேஷ்

கரிசல் இலக்கியத்தின் முன்னோடி எழுத்தாளரான கி.ராஜநாராயணன், ‘ஜடாயு’ என்றொரு சிறுகதை எழுதியுள்ளார். தொன்மக் கதையான ராமாயணத்தில் இடம்பெறும் ஒரு பறவை ‘ஜடாயு’. கழுகுகளின் அரசன் என்று ஜடாயு அழைக்கப்படுகிறது.

ஒருமுறை தசரதன் காட்டுக்கு வேட்டை​யாடச் சென்றபோது அவரது உயிரை ஜடாயு காப்பாற்றியது. அன்றி​லிருந்து தசரதனுக்கு ஜடாயு நெருக்கம். காலம் ராமனையும் காட்டுக்கு அனுப்​பியது. தண்டகாரண்​யத்தில் ஜடாயுவைச் சந்திக்​கிறார் ராமன். இருவரும் தத்தமது வரலாறுகளைப் பகிர்ந்​து​கொள்​கின்​றனர். தசரதன் மறைவுக்காக ஜடாயு வருந்​துகிறது. உயிர் துறக்​கவும் துணிகிறது. ஏற்கெனவே ஒரு தந்தையை இழந்து​விட்​டேன்; உங்களையும் இழக்க விரும்ப​வில்லை என்கிறார் ராமன். ‘நீங்கள் மூவரும் காட்டில் இருக்​கும்வரை உங்களுக்குப் பாதுகாப்பாக இருப்​பேன்; பின்னர், உயிர் துறப்​பேன்’ என்கிறது ஜடாயு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்