வாட்ஸ்அப் நிறுவனம் தொடங்கியபோது, அதை உருவாக்கியவர்களில் ஒருவரான பிரையன் ஆக்டன் தன் சகா ஜான் கோமினிடம் ஒரு விஷயத்தைப் பகிர்ந்துகொண்டார்: ‘நமது செயலியில் விளம்பரங்களுக்கு இடமில்லை. விளையாட்டுகளுக்கு இடமில்லை. வீண் வித்தைகளுக்கும் இடமில்லை. நம் நோக்கம் நல்ல தகவல்களின் பரிமாற்றத்துக்கே’. ஆனால், வாட்ஸ்அப் தகவல் பரிமாற்றத்தையும் தாண்டி இன்று வன்மத்தை, புரட்டுகளைக் கட்டவிழ்த்துவிடும் இடமாக மாறிவிட்டது.
சமூக ஊடகங்கள் ஒவ்வொரு தொழில்நுட்பத்தையும் பயனர்களின் வசதிக்காகவும் தேவைகளுக்காகவும் உருவாக்குகின்றன. சில பயனர்கள் அதை வன்மத்துக்காகவும் வக்கிரங்களுக்காகவும் பயன்படுத்துவது இப்போது அதிகரித்துவிட்டது. முதன்முதலில் சமூக ஊடகங்களில் தங்களுக்குச் சாதகமாகச் செய்திகளைப் புனைந்து தயாரிக்கும் பணியைச் சில அரசியல் கட்சிகள் செய்துகொண்டிருந்தன. இப்போது அவர்களுடைய புரட்டுப் பிரச்சாரங்களுக்கு இணையாக வன்மங்களை, புனைவுத் தகவல்களை உருவாக்கவும் பரப்பவுமான கலாச்சாரம் சாதாரண மக்களிடம் பரவிவிட்டது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago