நண்பர் வாட்ஸ்அப்பிலேயே வாழ்பவர். நல்லவர். ‘சிறப்பான செவ்வாய்க்கிழமை’, ‘புத்துணர்வூட்டும் புதன்கிழமை’ என்று ஒவ்வொரு நாளையும் எதுகை மோனை வாழ்த்தோடு தொடங்குவார். நவம்பர் 6ஆம் தேதி. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தன. குடியரசுக் கட்சியின் டொனால்டு டிரம்ப், ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸைவிட முன்னணியில் இருந்தார்.
அன்று பிற்பகல் நண்பர் தனது முதல் காணொளியை அனுப்பினார். அது ஆஸ்கர் விருது பெற்ற ‘நாட்டு நாட்டு’ எனும் தெலுங்குப் பாடலின் நறுக்கு. அதில் ஆடியவர்கள் ஜூனியர் என்.டி.ஆரும் ராம் சரணும் அல்ல. விக்கிரமாதித்தன் கதைகளில் வருவதுபோல் அவர்கள் தலைகள் மாற்றப்பட்டிருந்தன. அந்தக் காணொளியில் உற்சாகமாக ஆடியவர்கள் மோடியும் டிரம்ப்பும். நண்பர் அனுப்பிய அடுத்த காணொளி ஒரு தமிழ்ப் பாடல். ‘காட்டுக் குயிலு மனசுக்குள்ள பாட்டுக்கொண்ணும் பஞ்சமில்ல’.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago