சர்க்கரை நோய்: சீனாவின் முயற்சி பலிக்குமா?

By கு.கணேசன்

சமீபத்​தில், சர்க்கரை நோய் தொடர்பான ஆராய்ச்​சியில் சீனா முக்கியமான ஒரு மைல்கல்லை எட்டி​யுள்ளது. இதுவரை ‘சர்க்கரை நோயைக் கட்டுப்​படுத்த முடியும்; ஆனால், குணப்​படுத்த முடியாது’ என்று இருந்த நிலைமையை சீனா மாற்றிக்​காட்​டி​யுள்ளது. அதாவது, ‘ஸ்டெம் செல் சிகிச்சை’ (Stem Cell Therapy) மூலம் சர்க்கரை நோயைக் குணப்​படுத்த முடியும் என்று இதுவரை விலங்​கினங்​களில் மட்டுமே உறுதி​செய்​யப்​பட்​டிருந்த ஆய்வை முதன்​முறையாக மனிதர்​களிடம் மேற்கொண்டு வெற்றி கண்டுள்ளது. இது சர்க்கரை நோய்க்கான சிகிச்​சையில் புதியதொரு திருப்பு​முனையை ஏற்படுத்​தி​ உள்ளது. சீனாவின் இந்தச் சாதனைதான் இப்போது உலகளாவிய மருத்​துவர்​களிடம் பேசுபொருளாகி​யுள்​ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

58 mins ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

10 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

18 days ago

கருத்துப் பேழை

18 days ago

கருத்துப் பேழை

18 days ago

கருத்துப் பேழை

18 days ago

கருத்துப் பேழை

22 days ago

கருத்துப் பேழை

22 days ago

கருத்துப் பேழை

22 days ago

கருத்துப் பேழை

25 days ago

கருத்துப் பேழை

25 days ago

கருத்துப் பேழை

25 days ago

மேலும்