அஞ்சலி: ஈழக் கவிஞர் மு.பொன்னம்பலம் | இடைவிடாத இலக்கிய இயக்கம்

By கருணாகரன்

​மு.பொ. என்றழைக்​கப்​படும் கவிஞர் மு.பொன்னம்​பலம், ‘மெய்​யுள்’ என்கிற புதிய இலக்கியக் கோட்பாட்​டையும் உருவத்​தையும் தமிழில் உருவாக்கி அளித்த மு.தளை​யசிங்​கத்தின் தம்பி. மு.பொவும் மு.தவைப் போல மெய்யுளைத் தொடர்ந்த எழுத்​தாளர், விமர்​சக​ராகவே இருந்​தார்​.

மெய்யுள் ஒரு புதிய இலக்கிய உருவமாகும். அது பூரண உருவமாகவும் இருப்​பதால் சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை என்கிற பாகுபாடுகளை உடைத்தும் கடந்தும் செல்லும் ஓர் உருவமாகவும் இருக்​கும். செய்யுள், உரைநடை என்கிற வித்தி​யாசங்​களையும் அது மதிப்​ப​தில்லை. மெய்யுள் கற்பனைக் கோலங்கள் சகலவற்​றையும் குலைத்​துக்​கொண்டு அவற்றின் தளங்களைத் தகர்த்​துக்​கொண்டு, நித்திய சத்தி​யத்தை நோக்கிய நேரடி அனுபவரீ​தியான ஊடுருவல்​களுக்​குரிய கலை, இலக்கிய உருவமாகும். இதற்கு வகைமா​திரியான படைப்பு​களையும் உருவாக்கி அளித்தார் மு.த. அதைத் தொடர்ந்தார் மு.பொ.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்