தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளில் உயர் கல்வி பரவலாகக் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. அரசுக் கல்வி நிறுவனங்களும் அரசு உதவிபெறும் தனியார் கல்வி நிறுவனங்களும் உயர் கல்விப் பரவலாக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்நிலையில், சென்னை துரைப்பாக்கத்தில் செயல்படும் டிபி ஜெயின் கல்லூரி, அதன் உதவிபெறும் பாடப்பிரிவை மூடுவதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது.
அவ்வழக்கில் உதவிபெறும் பிரிவை மூடுவதற்கான விண்ணப்பத்தை அரசுக்கு உடனடியாகச் சமர்ப்பிக்குமாறும் கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டிருக்கும் நீதிமன்றம், அதை அரசு இரண்டு வாரங்களுக்குள் ஏற்றுக்கொள்ளுமாறும் தீர்ப்பளித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பை அரசு ஏற்றுக்கொண்டால், அது தமிழக உயர் கல்வியில் மிகப் பெரிய பாதிப்பை உண்டாக்குவதுடன் ‘சமூகநீதி’ வரலாற்றில் பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
11 days ago
கருத்துப் பேழை
13 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
18 days ago
கருத்துப் பேழை
19 days ago
கருத்துப் பேழை
22 days ago
கருத்துப் பேழை
22 days ago