சென்னை கீழ்ப்பாக்கத்தில் இயங்கிவரும் அரசு தலைமை மனநல மருத்துவமனையின் நிர்வாகத்தில் பல போதாமைகள் இருப்பதாகக் கூறி, இருநூறு வருடங்கள் பழமையான அந்த அரசு நிறுவனத்தைத் தனியார் பொறுப்பில் மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனச் சுகாதாரத் துறைச் செயலாளர் பரிந்துரை செய்திருக்கிறார். அரசு மனநல மருத்துவமனையின் போதாமைகளை அரசுதான் சரிசெய்ய வேண்டுமே தவிர, அதன் நிர்வாகத்தில் தனியார் அமைப்புகளை அனுமதிப்பது சரியல்ல.
இந்த முயற்சி நாளடைவில் அனைத்து அரசு மருத்துவமனைகளும் தனியார்மயமாவதில் சென்று முடியும் எனச் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கம் போன்ற மருத்துவர் சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இதன் விளைவாக, அரசு மனநல மருத்துவமனையின் நிர்வாகத்தில் தனியாரை அனுமதிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தெளிவுபடுத்தியிருக்கிறார். உலகளவில் மனநலப் பிரச்சினைகள் அதிகரித்துவரும் சூழலில், ஒரு தலைமை அரசு மனநல மருத்துவமனை ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது? அது ஏன் அரசு நிர்வாகத்தில் மட்டுமே இருக்க வேண்டும்?
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago