அதிகரிக்கும் விலைவாசி | சொல்... பொருள்... தெளிவு

By இந்து குணசேகர்

ஒரு குடும்பத்​துக்குத் தேவையான ஊட்டச்​சத்துள்ள உணவின் விலையானது, வருமானத்தைவிட அதிகமாக உயர்ந்​து ​வரு​கிறது. 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடு​கையில் 2024இல் ஒரு தனிநபரின் வருமானத்தில் பெரும் பங்கு உணவுக்​காகவே செலவிடப்​படு​கிறது. 2023 அக்டோபர் மாதத்​துடன் ஒப்பிடு​கை​யில், 2024 அக்டோபரில் உணவுப் பொருள்​களின் விலை 52% அதிகரித்​துள்ளது. ஆனால், ஒருவரின் சராசரி சம்பளம் 9 முதல் 10% வரை மட்டுமே அதிகரித்​துள்ள​தாகத் தரவுகள் தெரிவிக்​கின்​றன.

அதிகரித்து​வரும் விலைவாசி உயர்வானது தினக் கூலித் தொழிலா​ளர்​களைக் கடுமை​யாகப் பாதித்​துள்ளது. குறிப்பாக, குடும்பத்தைத் தனியாக நிர்வகிக்கும் பெண்கள் பொருளா​தா​ரரீ​தி​யாகக் கூடுதல் சிரமத்​துக்கு ஆளாகி​யுள்​ளனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்