இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழக பிராமணக் குடும்பங்களில் ஆசாரம் என்ற பெயரில் நிறைய பழைமைவாதங்கள் கடைப்பிடிக்கப்பட்டன. கையெழுத்துப் போடும் அளவுக்கு மேல், பள்ளி செல்லவும் உரிமையில்லை. அத்தகையதொரு குடும்பத்தில் முசிறியில் பிறந்தவர் ராஜம் கிருஷ்ணன். பூப்படையும் முன்பே திருமணம் செய்து வைக்கப்பட்டவர்.
புகுந்த வீடும் மிகப்பெரிய கூட்டுக் குடும்பம். சலிப்பூட்டும் தொடர்ச்சியான வீட்டுப் பணிகளுக்கு இடையில் ஒரே ஆசுவாசம் வீடு தேடிவரும் பல்வேறுபட்ட பத்திரிகைகள். புதிய சிந்தனைகள் அவருக்குள் உருப்பெற வாசிப்பு அனுபவம் பேருதவியாக இருந்தது. தனது சிந்தனை எழுச்சியில் எழுந்த பெண் வாழ்வுதனைப் படிப்படியாக எழுதவும் தொடங்கினார். நூற்றாண்டு காணும் பெண்ணியப் படைப்பாளியாக உயர்ந்தார்!
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago