மறைந்த எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனின் நூற்றாண்டு இன்று தொடங்குகிறது. தமிழில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுதிவந்த ராஜம் கிருஷ்ணன், நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என்று 70-க்கும் மேற்பட்ட படைப்புகளைத் தந்தவர். சாகித்ய அகாடமி விருது, சோவியத் லேண்ட் நேரு விருது, சாஷ்வதி நஞ்சங்கோடு திருமலாம்பாள் விருது, பாரதிய பாஷா பரிஷத் விருது, திரு.வி.க. விருது போன்ற பல முக்கிய விருதுகளைப் பெற்றவர்.
மகத்தான படைப்புகள்: தமிழ்ப் பத்திரிகை உலகம் ஆரம்பம் முதலே இவரது எழுத்துக்களைப் பரிசளித்துக் கௌரவித்தது. தொடராகப் பதிப்பித்தது. மற்ற பெண் எழுத்தாளர்களைப் போல் குடும்ப அமைப்புக்குள் கிடைத்த அனுபவங்களை மட்டுமே எழுதுவது இவருக்கு உடன்பாடாக இல்லை. பெண் என்றால் குடும்பம் மட்டும்தானா? அதைத் தாண்டி சமூகம், பொருளாதாரம், அரசியல் என்று பல தளங்களில் அவள் சிந்திக்கக் கூடாதா? ஒரு புதிய எழுச்சியுடன் தனக்கான களங்களை நோக்கி அவர் பயணித்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
8 days ago
கருத்துப் பேழை
9 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
15 days ago
கருத்துப் பேழை
22 days ago
கருத்துப் பேழை
22 days ago
கருத்துப் பேழை
22 days ago