இந்தியாவில் முதன்முதலில் தொழிற்கல்வியை அறிமுகம் செய்தவர் பெ.தெ.லீ.செங்கல்வராயர் ஆவார். அதனால் அவர் தொழிற்கல்வி நாயகர் என்றும் போற்றப்படுகிறார். தனது 45 ஆண்டு கால வாழ்வில் சேமித்த செல்வங்கள், சொத்துக்கள் யாவற்றையும் ஏழை, எளிய குழந்தைகளின் கல்விக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கும் பயன்படும்படி உயில் எழுதி வைத்தவர்.
சென்னையில் 1857இல் கொடும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது சூளை கர்னல் காலின்ஸ் சாலையில் தான் குடியிருந்த வீட்டிற்கு அருகிலேயே பெரிய கஞ்சிக் கொட்டகை அமைத்து, மக்களுக்கு உணவிட்டார் செங்கல்வராயர். 1866இல் பெரும் பஞ்சத்தால் ஒடிஷா மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டது. போக்குவரத்துப் பாதைகள், இந்தியாவின் பிற மாநிலங்களுடன் சரியாக இணைக்கப்படாததன் காரணமாக, இப்பஞ்சத்தில் சுமார் 4 கோடிக்கும் மேலான மக்கள் பாதிக்கப்பட்டனர். ஒடிஷா மக்களுக்கு உதவும்படி அன்றைய சென்னை மாகாண ஆளுநர் நேப்பியர் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், தனது குமாஸ்தாவான பசவப்பிள்ளை மூலமாக உணவு, உடை, மருந்துப் பொருள்கள் அடங்கிய மூட்டைகளை செங்கல்வராயர் கப்பல்களில் ஏற்றி ஒடிஷாவுக்கு அனுப்பிவைத்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
கருத்துப் பேழை
39 mins ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago