மருத்துவ உலகில் ‘டிஜிட்டல் ட்வின்’ நன்மையா, தீமையா?

By ஜி.எஸ்.எஸ்

‘டிஜிட்டல் ட்வின்’ தொழில்​நுட்பம் இப்போது அதிக அளவில் பேசப்​படு​கிறது. குறிப்பாக, மருத்​துவத் துறையில் இது குறித்து உற்சாகக் குரல்​களும் எச்சரிக்கை மணிகளும் கலந்து ஒலிக்​கின்றன. ஒருவரிட​மிருந்து அவரது இரட்டையரை (அதாவது பிரதியை) உருவாக்க முடியுமா என்பதற்குக் கிடைக்​கக்​கூடிய பதில் ‘குளோனிங்’ (Cloning). ஆனால், இதில் இருவரும் உயிருள்ள மனிதர்கள். அப்படி இன்றிக் கணினியின் மூலம் ஒருவர் குறித்த தகவல்​களை​யெல்லாம் அதேபோன்ற வடிவத்தில் சேமிக்க முடிகிறது என்பதுதான் ‘டிஜிட்டல் ட்வின்’ தொழில்​நுட்பம்.

எப்படிச் சாத்தி​ய​மாகிறது? - ஒரு விமான இன்ஜினில் பழுது ஏற்படு​கிறது என்றால் என்ன செய்ய​லாம்? பழுது நீக்கு​வதில் தவறாகச் செயல்​பட்டால் எக்கச்​சக்கமான இழப்பு நேரிடலாம். மாறாக, அந்த விமானத்தின் அத்தனைப் பண்பு​களையும் தகவல்​களையும் டிஜிட்டல் மூலமாகச் சேமித்​தால், அதுவே இந்த விமானத்தின் பிரதிபோல இருக்​கும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்