நிலைத்த வளர்ச்சி இலக்குகளில் இந்தியக் குழந்தைகள் நிலை | சொல்… பொருள்… தெளிவு

By கார்த்திகா ராஜேந்திரன்

ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, 2015 இல் ஐக்கிய நாடுகள் அவையால் வரலாற்றுச் சிறப்புமிக்க நிலைத்த வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goals - SDG) வரையறுக்கப்பட்டன. வறுமையையும் பசியையும் ஒழிப்பது, சுகாதாரத்தை மேம்படுத்துவது, கல்வி வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உட்பட இதில் குறிப்பிடப்பட்டுள்ள 17 வழிகாட்டி இலக்குகளை 2030ஆம் ஆண்டுக்குள் எட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட 200 நாடுகள் இலக்குகளை எட்ட உறுதியேற்றன. ஆனால், தற்போது வெளியாகியுள்ள ஆய்வறிக்கையின்படி, குழந்தைகள் உடல்நலன் தொடர்பான இலக்கை எட்ட இந்தியா தவறக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் நலன்: ‘பில்-மெலிண்டா கேட்ஸ் அமைப்பு’ வெளியிட்டுள்ள ‘கோல்கீப்பர்ஸ் 2024’ ஆய்வறிக்கையில் வெளியாகியுள்ள தரவுகளின்படி வளர்ச்சிக் குறைபாடு (stunting), ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவில் சவால்கள் அதிகம் என்பது தெரியவந்துள்ளது. உலகை அச்சுறுத்தும் காலநிலை மாற்றத்தால் ஏற்கெனவே குழந்தைகளின் உடல்நலனில் அதிகப் பாதிப்புகள் ஏற்படுகிற நேரத்தில், எதிர்காலத்தில் நிலைமை மோசமாகக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்