கிறிஸ்டின்சென்: அறியப்படாத சமூக ஊடக முன்னோடி!

By சைபர் சிம்மன்

தொழில்நுட்ப எழுத்தாளர்: வார்ட் கிறிஸ்​டின்சென் (Ward Christensen) அமைதியாக இறந்திருக்​கிறார். அவரது மறைவு குறித்துக் குறும்ப​திவுகளோ, குறும் காணொளிகளோ அதிகம் இல்லாமல், சமூக ஊடகத்தின் பேசுபொருளா​காமல் போனதை நம் காலத்து முரண் என்றுதான் சொல்ல வேண்டும். புகழ் வெளிச்​சத்தை நாடாதவ​ராகவே வாழ்ந்து மறைந்த, தனது கண்டு​பிடிப்​புக்காக ஒருபோதும் மார்தட்​டிக்​கொள்ளும் இயல்பைக் கொண்டிராத கிறிஸ்​டின்சென் இதைப் பொருட்​படுத்​தி​யிருக்க மாட்டார் என்பது மட்டும் அல்ல, தனது மரணம் தொடர்பான பரபரப்​பின்மையை விரும்பவே செய்திருப்​பார்.

அதுவே அவரது இயல்பு. தன்னைவிட, தனது கண்டு​பிடிப்பு தொடர்​பாகவே மற்றவர்கள் பேசுவதை கிறிஸ்​டின்சென் விரும்​பியிருக்​கலாம்​. எனினும், ‘பிபிஎஸ். கண்டு​பிடிப்​பாளரும் நம் ஆன்லைன் யுகத்தை வடிவமைத்​தவருமான கிறிஸ்​டின்சென் மரணம்’ என்னும் ‘அர்ஸ் டெக்னிகா’ தொழில்​நுட்பச் செய்தித் தளத்தின் இரங்கல் செய்தியின் தலைப்பே அவரைப் பற்றிக் கச்சிதமாக உணர்த்தி​விடு​கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்