அணு ஆயுதப் போர் நோக்கி நகர்கிறதா தற்போதைய உலக அரசியல் சூழல்? இந்தக் கேள்விக்கு விடை காண்பதற்கு முன்பு அணு ஆயுதப் போர் என்ன விளைவுகளை உண்டாக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தப் பூவுலகை 7 முறை முற்றிலுமாக அழிக்கும் அளவிற்கு வல்லமை படைத்த அணு ஆயுதங்கள் தற்போது உலகளவில் உள்ளன எனச் சொல்லப்படுகிறது.
குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா, ஃபிரான்ஸ், சீனா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வட கொரியா ஆகிய நாடுகள் மொத்தமாக 12,121 அணு ஆயுதங்களை வைத்திருக்கின்றன. இந்த அணு ஆயுதங்களை வைத்துள்ள இந்த நாடுகளுக்கு இடையிலான உறவு முரண்களுடன் இருப்பதால், உலக அளவில் அணு ஆயுதப் போர் மேகங்கள் சூழ்ந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. அப்படி ஓர் அணு ஆயுத உலகப் போர் நிகழ்ந்தால், அது அணுக் கதிரியக்க மூடுபனிக் காலத்தை (Nuclear Winter) உருவாக்கும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago