என்ன முடிவெடுக்கும் பிரிட்டன்?

By ஜூரி

ரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனை விலக்கிக்கொள்வதற்கான மசோதா, பிரிட்டனின் மக்களவை யில் இன்று (ஜூன் 12) விவாதத்துக்கு வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சுங்கவரிக் கட்டமைப்பிலேயே பிரிட்டனைத் தொடர்ந்து வைத்திருக்கும் வகையில் அரசின் நகர்வு இருக்கும். இதில் தோல்வி கிடைத்தால் அரசின் நிலைமை மோசமாகிவிடும். நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு பொதுத் தேர்தலைச் சந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை.

எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி ஐரோப்பிய சுங்க ஆணையத்திலேயே நீடிக்க வேண்டும் என்ற நிலையை ஆதரிக்கும் என்று தோன்றவில்லை. கூடவே, “அயர்லாந்து எல்லையைத் திறந்துவைக்க வேண்டும், ஐரோப்பிய ஒன்றியத் தின் வேலைவாய்ப்புத் தரத்தை பிரிட்டனிலும் பராமரிக்க வேண்டும்” என்றெல்லாமும் குரல்கள் வரலாம்.

தன்னுடைய அரசியல் சூதாட்டங்களை ஜூன் மாதத்தில் நடத்துவதே பிரிட்டன் பிரதமர் தெரிசா மே வழக்கமாக இருக் கிறது. கடந்த முறை அவர் பெரும்பான்மை உறுப்பினர்களை இழந்தார். இந்த ஆண்டு அதைவிட மோசமாகக்கூட அவர் தோற்கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

9 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

15 days ago

கருத்துப் பேழை

22 days ago

கருத்துப் பேழை

22 days ago

கருத்துப் பேழை

22 days ago

மேலும்