ரஃபேல் நடால்: டென்னிஸ் களத்தின் காளைச்சண்டை வீரன்

By ஜி.குப்புசாமி

ஸ்​பெயின் நாட்டைச் சேர்ந்த மகத்தான டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் தொழில்​முறைப் போட்டிகளி​லிருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். டென்னிஸ் ரசிகர்​களுக்கு இதுவொன்றும் அதிர்ச்​சி​யூட்​டக்​கூடிய செய்தி​யல்ல. கடந்த சில வருடங்​களாகவே காயங்​களாலும் அறுவை சிகிச்​சைகளாலும் அவருடைய உடல் விளையாடு​வதற்கு ஒத்துழைக்க மறுத்​துக்​கொண்​டிருந்தது. கடுமையான உடல் வலிகளை மீறிப் பல ஆண்டுகள் தொடர்ச்​சியாக மிக உயர்ந்த தரத்துடன் விளையாடிவந்த வீரர் டென்னிஸ் சரித்​திரத்​திலேயே நடாலாகத்தான் இருப்​பார்​.

​விளை​யாட்டுக் களத்தைப் போர்க்​களத்தோடு ஒப்பிடுவது அபத்தமென்​றாலும், நடாலின் ஆட்டம் ரத்தம் சிந்தாத போர்க் காட்சி​யாகத்தான் தெரிந்​திருக்​கிறது. டென்னிஸ் களத்தில் நடால் ஒரு ஸ்பானியக் காளைச் சண்டை வீரரைப் போலத்தான் போராடி​யிருக்​கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்