ஒரே நாடு.. ஒரே தேர்தல் | உண்மையிலேயே சாத்தியமா?

By செய்திப்பிரிவு

ஒரே நாடு.. ஒரே தேர்தல் திட்டம் குறித்த விவாதம் தேசிய அளவில் விஸ்வரூபம் எடுத்​திருக்​கிறது. ஒரே நேரத்தில் நாடு முழுவதும் மக்களவைக்கான தேர்தலை​யும், மாநிலங்​களின் சட்டப்​பேரவைத் தேர்தலையும் நடத்துவது மட்டும் அல்ல. அதற்கு அடுத்த 100 நாள்களுக்குள் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி என அனைத்து உள்ளாட்சி அமைப்பு​களுக்​குமான தேர்தல்​களையும் நடத்தி முடித்துவிட வேண்டும் என்பதும் இதன் முக்கிய சாராம்சம். சின்னாபின்னமாகி இருக்கும் தேர்தல் நடைமுறையை, அரசமைப்பை உருவாக்​கிய​வர்​களின் நோக்கத்​துக்கு ஏற்ப மீட்டெடுக்கும் முயற்சியே இத்திட்டம் என்று மத்திய அரசு கூறுகிறது. உண்மை நிலவரம் என்ன?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

9 days ago

கருத்துப் பேழை

9 days ago

கருத்துப் பேழை

9 days ago

கருத்துப் பேழை

26 days ago

கருத்துப் பேழை

26 days ago

கருத்துப் பேழை

26 days ago

கருத்துப் பேழை

29 days ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

கருத்துப் பேழை

1 month ago

மேலும்