புரத மடிப்புக் கட்டமைப்பில் ஒரு புரட்சி! | நோபல் 2024

By த.வி.வெங்கடேஸ்வரன்

புரத மடிப்புக் கட்டமைப்பை இனம் காணும் செயற்கை நுண்ணறிவுச் செயலிகளைத் தயார் செய்த மூவருக்கு இந்த ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசு பகிர்ந்து அளிக்​கப்​பட்​டுள்ளது. ‘கணக்​கீட்டுப் புரத வடிவமைப்பு’ (computational protein design) சாதனைக்கு டேவிட் பேக்கருக்​கும், ‘புரத அமைப்புக் கணிப்​புக்காக (for protein structure prediction) டெமிஸ் ஹசாபிஸ், ஜான் ஜம்பர் ஆகியோ​ருக்கும் இந்தப் பரிசு அறிவிக்​கப்​பட்​டுள்ளது.

கூகுள் டீப்மைண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த ஹசாபிஸ், ஜம்பர் இருவரும், செயற்கை நுண்ணறிவின் துணைகொண்டு, ‘புரதங்​களின் சிக்கலான கட்டமைப்பு​களைக் கணிக்கும் ‘ஆல்ஃபாஃ​போல்ட்2’ என்னும் செயற்கை நுண்ணறிவுச் செயலியை உருவாக்​கினர். இந்தச் செயலியைக் கொண்டு ஒவ்வொரு புரதத்தின் மடிப்பு வடிவக் கட்டமைப்​புக்களை இனம் கண்டு​விடலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

19 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்