நோபல் (இலக்கியம்): ஹன் காங் - ஆணும் பெண்ணும் ஓர் அடக்குமுறை ஆட்சியும்

By எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி

இலக்கி​யத்​துக்கான நோபல் பரிசு அறிவிப்பில் ஒவ்வொரு ஆண்டும் ஓர் எதிர்​பாராத திருப்பம் இருக்​கும். இந்த ஆண்டு கான் சியே (Can Xue) எனும் சீன எழுத்​தாள​ருக்​குத்தான் அந்த விருது கிடைக்கும் என்று உலகிலுள்ள ஏறக்குறைய அனைத்து இலக்கிய ஊடகங்​களும் எதிர்​பார்த்திருந்த நிலையில், ஐம்பத்து மூன்று வயதுடைய தென் கொரிய பெண் எழுத்​தாளர் ஹன் காங் (Han Kang) தேர்ந்​தெடுக்​கப்​பட்​டிருக்​கிறார். இவர்தான் தென் கொரியாவில் இலக்கி​யத்​துக்கான நோபல் பரிசு பெறும் முதல் எழுத்​தாளர்.

இவர் இலக்கிய உலகுக்குப் புதிய​வரல்ல. இதற்கு முன் 2016ஆம் ஆண்டில் இவருக்கு புக்கர் பரிசு வழங்கப்​பட்​டிருக்​கிறது. அதே ஆண்டில் பிரான்ஸ் நாட்டின் மிகப் பெரிய இலக்கிய விருதான ‘மெதிசிஸ்’ விருதும் வழங்கப்​பட்​டிருக்​கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

7 days ago

கருத்துப் பேழை

7 days ago

கருத்துப் பேழை

7 days ago

கருத்துப் பேழை

14 days ago

கருத்துப் பேழை

14 days ago

கருத்துப் பேழை

14 days ago

கருத்துப் பேழை

21 days ago

கருத்துப் பேழை

21 days ago

மேலும்