அறி​வியல் விருதுகளிலுமா அரசியல்?

By ஆயிஷா. இரா.நடராசன்

இந்தியாவின் தலைசிறந்த அறிவிய​லா​ளர்​களில் ஒருவரான சாந்தி ஸ்வரூப் பட்நாகரைப் பற்றி அறிந்​திருக்​கிறீர்களா? இந்தியா முழுவதும் 29 இடங்களில் அடிப்படை அறிவியலில் உலகத் தரம் வாய்ந்த ஆய்வுக்​கூடங்களை உருவாக்கிக் கொடுத்த பெருமைக்​குரியவர் சாந்தி ஸ்வரூப்.

1930களில் இந்தியாவின் இயற்கை வளங்களைப் புதிய தொழில் வளர்ச்​சிக்குத் தேவையான ஆராய்ச்சி அடிப்​படைகளுக்குப் பயன்படுத்த வேண்டிய அவசியம் குறித்து சி.வி.ராமன், ஜே.சி.கோஷ், தென்னிந்​தியத் தொழில​திபர் ஆர்க்காடு ராமசாமி போன்றோர் அறிவியல் ஆராய்ச்​சிக்கான ஆலோசனைக் குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்​களுக்கு அழுத்தம் கொடுத்​தனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்