ஓவியர் சங்கர் நூற்றாண்டு: ஒரு தலைமுறை அடையாளச் சின்னமான விக்கிரமாதித்தன் - வேதாளம்

By ஆர்.வி.பதி

எழுபதுகளில் பிரபலமாக இருந்த சிறார் இதழ் ‘அம்புலிமாமா’. ‘அம்புலிமாமா’வைச் சிறார் மட்டுமின்றிப் பெரியவர்களும் விரும்பி வாசித்தார்கள். இதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது ஓவியர் சங்கரின் அசாத்தியமான வண்ண ஓவியங்கள். விக்கிரமாதித்தன் வேதாளம் கதைக்கு சங்கர் வரைந்த ஓவியங்கள் பெரும் புகழ்பெற்றவை; வாசகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்றவை.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூரிலிருந்து ஆங்கிலம், இந்தி என்று இரண்டு மொழிகளில் வெளிவரும் ‘கார்ட்டூன் வாட்ச்’ என்ற இதழ் ஓவியர் சங்கருக்கு 2015ஆம் ஆண்டில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிப் பெருமைப்படுத்தியுள்ளது. சென்னையில் வாழ்ந்து வந்த கே.சி.சிவசங்கரன் என்கிற சங்கர், வயது மூப்பின் காரணமாக 2020இல் 97ஆவது வயதில் காலமானார். ஓவியர் சங்கர் ஓவியக் கலைக்கு ஆற்றிய அரும்பணிகளைக் கௌரவிக்கும் வகையில், 2021ஆம் ஆண்டிற்கான பத்ம் விருது வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்