தொழிற்​சங்கம் அமைப்பதைத் தடுப்பது அறமா?

By எஸ்.கண்ணன்

ஸ்ரீபெரும்​புதூரில் இயங்கிவரும் சாம்சங் இந்தியா நிறுவனத்தில் தொழிலா​ளர்கள் கடந்த மூன்று வாரங்களாக வேலைநிறுத்தம் செய்து​ வரு​கின்​றனர். 1,550 தொழிலா​ளர்கள் வெளியிலும், 300 தொழிலா​ளர்கள் உள்ளேயும் இருக்கும் சூழல் ஏற்பட்​டுள்ளது. தீபாவளி, ஆயுதபூஜை, கிறிஸ்​துமஸ், புத்தாண்டு, பொங்கல் என வரிசை​யாகத் திருவிழாக்கள் காத்திருக்​கின்றன. மக்கள் கையில் பணம் புரளும் காலம்.

சாம்சங் சாதனங்கள் அமோகமாகச் சந்தையில் விற்பனை ஆகும் வாய்ப்பு உள்ளது. இந்தச் சூழலில் உற்பத்தி பாதிக்​கப்​படும் நிலை உருவாகி​விட்டது. ஆனாலும் பிரச்​சினையைச் சுமுகமாக முடித்து, உற்பத்​தியில் கவனம் செலுத்த நிர்வாகம் தயாராக இல்லை. தொழிலாளர் துறை அமைச்சர் தலையிட்டு ஒருமுறை​யும், தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைச் செயலாளர் முன்னிலையில் ஒருமுறையும் பேச்சு​வார்த்தை நடைபெற்ற பின்னரும் முன்னேற்றம் ஏதும் இல்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

2 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்