நலமிழக்கிறதா நம் பூமி?

By நாராயணி சுப்ரமணியன்

மனித வரலாற்றில் முதல் முறையாகப் பூமியின் நலத்தை விரிவாக ஆராய்ந்து ‘புவி நலன் சோதனை அறிக்கை’ (Planetary Health Check Report) என்ற தலைப்பில் ஒரு விரிவான அறிக்கையை ஓர் ஆய்வுக் குழுவினர் தயாரித்​திருக்​கிறார்கள். போட்ஸ்டாம் காலநிலை தாக்க ஆராய்ச்சிக் கழகத்தைச் (Potsdam Institute for Climate Impact Research) சேர்ந்த யோஹான் ராக்ஸ்ட்ரோம் என்கிற அறிவிய​லா​ளரின் தலைமையில் இந்த சர்வதேச ஆய்வு மேற்கொள்​ளப்​பட்டது. இந்த ஆய்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்​பட்​டிருக்​கின்றன.

காத்திருக்கும் விபரீதம்: 11,700 ஆண்டு​களுக்கு முன்னால் தொடங்கிய ஹோலோசீன் காலக்​கட்​டத்தில் தட்பவெப்​பமும் பொதுவான சூழலும் ஓரளவு நிலையானதாக இருந்தன. இந்தக் காலக்​கட்​டத்தில் நவீன வேளாண்​மையும் நாகரி​கங்​களும் உருவாகி வளர்வதற்கான சரியான சூழலும் நிலவியது. சுற்றி​யிருக்கும் இயற்கைக்கு அதிகமான பாதிப்பை ஏற்படுத்​தாமலேயே மனித இனம் முன்னேறு​வதற்கு ஏதுவானதாக ஹோலோசீனின் சூழல் இருந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

6 days ago

கருத்துப் பேழை

9 days ago

கருத்துப் பேழை

9 days ago

கருத்துப் பேழை

9 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

19 days ago

கருத்துப் பேழை

19 days ago

கருத்துப் பேழை

19 days ago

கருத்துப் பேழை

26 days ago

மேலும்