அன்றாடம் என்பதே இயற்கையின் காலப் பரிமாணம் ஆகும். நினைவுச்சேகரம், அறிவுச்சேகரம் போன்றவற்றால் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரித்து, வரலாற்றுத் தொடர்ச்சியை மானுடம் உருவாக்கிக்கொள்கிறது. அதன் விளைவுகளைத் தத்துவார்த்த மானுடவியல் நோக்கில் ஆராயும் கட்டுரைத் தொடர் இது.
பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தொழிற்புரட்சி இங்கிலாந்திலும் ஐரோப்பாவிலும் ஏற்பட்டு, அமெரிக்காவிலும் பெரும் தொழில் நகரங்கள் உருவான பிறகு அந்த நாடுகள் எல்லாம் ‘வளர்ந்த நாடுகள்’, ‘முன்னேறிய நாடுகள்’ என்ற அடைமொழிகளைப் பெற்றன. ஐரோப்பிய நாடுகள் உலகின் பல்வேறு பகுதிகளைக் காலனிய ஆட்சி முறையின்கீழ் கொண்டுவந்தன. நேரடியாகக் காலனி ஆதிக்கத்தில் வராத நாடுகளும்கூட ஐரோப்பிய நாடுகளின் வர்த்தக வலைப்பின்னலுக்குள் வந்ததுடன், கலாச்சாரத் தாக்கத்துக்கும் ஆளாயின.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago